அத்வானி குண்டுவைப்பு வழக்கில் தொடர்புடைய 'பறவை' பாட்ஷா கேரளாவில் கைது
Subscribe to Oneindia Tamil
புனலூர், கேரளா: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாஜக மூத்த தலைவர் அத்வானி சென்ற பாதையி்ல பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பறவை பாட்ஷா என்ற நபர் கேரள மாநிலம் புனலூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புனலூரில் இவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து தமிழக சிபிசிஐடி போலீஸ் குழு அங்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த பாட்ஷாவைக் கைது செய்துள்ளது. தற்போது அவரை நெல்லைக்குக் கொண்டு வருகின்றனர்.
மேலப்பாளையம் வெடிகுண்டு வழக்கு, திருமங்கலத்தில் அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றில் பாட்ஷாவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications