ஆல்வார் மாட்டு வியாபாரி பெலுகான் படுகொலை வழக்கு- 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மாட்டு வியாபாரி பெலுகான் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2017-ல் பசு பாதுகாவலர்களால் பெலுகான் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது பெலுகான் படுகொலை சம்பவம்.

Pehlu Khan lynching case- 6 accused acquitted by court

இச்சம்பவம் தொடர்பாக 6 பசுபாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்ட பெலுகான், அவரது மகன்கள் இர்ஷாத், ஆரிஃப் ஆகியோர் மாடுகளை கடத்தியதாகவும் போலீசார் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையானது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 6 பசு பாதுகாவலர்களையும் விடுதலை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+