BREAKING NEWS: சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் நடப்பதால் கேரள எல்லையில் பிறமாநில வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் நடப்பதால் கேரள எல்லையில் பிறமாநில வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடப்பதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மற்ற கோவில்களுக்கு இல்லாத தனித்தன்மை சபரிமலை கோவிலுக்கு உள்ளது - பினராயி விஜயன்
எல்லா மதத்தினரையும் இந்த கோவில் உள்ளே அனுமதிக்கிறது - பினராயி விஜயன்
அதுதான் ஆர்எஸ்எஸுக்கு பிரச்சனையாக உள்ளது - பினராயி விஜயன்
Sabarimala has a uniqueness that other temples lack; it allows entry for people of all faith. Sangh Parivar and RSS have always been intolerant of this fact. They have made many attempts to erase this distinction of Sabarimala.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) October 18, 2018
ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது - பினராயி விஜயன்
ஜாதி வெறியுடன் இவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் - பினராயி விஜயன்
The role they played in eliminating the rituals performed at Sabarimala by Adivasi-Malayaran community is common knowledge. The present troubles must be seen in this light. The RSS backed attackers are obstructing believers and spreading terror.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) October 18, 2018
சபரிமலைக்குள் செல்ல முயன்றதால் பக்தர்கள் தாக்குதல்
#Visuals from #Kerala: Journalist Suhasini Raj reportedly working with New York Times, on her way to #SabarimalaTemple, returned midway after being stopped by protesters today. pic.twitter.com/D5bh5a1kNv
— ANI (@ANI) October 18, 2018
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications