மக்களின் நல்லாசி ஒரு போதும் வீணாகிவிடாது: பிறந்த நாளில் நரேந்திர மோடி
Subscribe to Oneindia Tamil

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இன்று 64வது பிறந்த நாள். இதையொட்டி முதலில் தமது தயாரிடம் அவர் ஆசி பெற்றார். பின்னர் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமது பிறந்த நாளை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, மக்கள் எனக்கு அளித்திருக்கும் நல்லாசி ஒருபோதும் வீணாகிவிடாது. மக்களின் ஆசிகள் என்னுடைய பணியை வலுப்படுத்தும். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று எனது தாயாரின் ஆசி கிடைத்ததே மிகப் பெரிய பாக்கியம்.
இதே செப்டம்பர் 17-ந் தேதிதான் ஹைதராபாத்தை நிஜாம் மன்னர்களிடம் இருந்து சர்தார் வல்லபாய் படேல் விடுவித்தார். இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications