4வது கட்ட லோக்சபா தேர்தல்: 4 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலின் 4வது கட்டமாக 4 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தல் மொத்தம் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 3 கட்ட வாக்குப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.

4வது கட்ட தேர்தலில் நாளை 4 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கோவா, அசாம், திரிபுரா, சிக்கிம் மாநிலங்களில் இந்த 7 தொகுதிகள் உள்ளன.
கோவாவில் 2 தொகுதிகளில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் பிரதான கட்சிகள்.
திரிபுரா கிழக்கு தொகுதியும் நாளை தேர்தலை எதிர்கொள்கிறது. இங்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் நாளைய தேர்தலில் 74 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications