ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கோரி தாக்கல் செய்த மனு வாபஸ்
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவரை உடனடியாகத் தமிழக சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்றும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பி.ஆர். சத்தியநாராயணன் என்ற வழக்கறிஞர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:
ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பால் இரு மாநிலங்களுக்கிடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் இந்தப் பிரச்னையை உணர்ச்சி பூர்வமாக பார்க்கின்றனர்.
இதனால் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அல்லது அவரை உடனடியாகத் தமிழக சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதால் தமது மனுவை வாபஸ் பெறுவதாக சத்யநாராயணா தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications