பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் மகிளா வங்கி: மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்

பெண்களுக்கு தனிவங்கி தொடங்கப்படும் என்று இந்த மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார். பெண்கள் மேம்பாட்டிற்காக இவ்வங்கியை மத்திய அரசு கொண்டு வருகிறது.
மும்பையில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி, அகமதாபாத், பெங்களூரு, மும்பை ஆகிய 6 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் வங்கியை தொடங்கி வைத்தார்.
சென்னையில் அண்ணா சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தில் தரை தளத்தில் பெண்கள் வங்கி இன்று முதல் செயல்படுகிறது. 1162 சதுர அடியில் செயல்படும் இந்த வங்கியில் பெண்களுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படும்.
சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில் செய்ய கடன் உதவி வழங்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். டெல்லியை தலைமை அலுவலகமாக கொண்டு பெண்கள் வங்கி செயல்படுகிறது.
பெண்களுக்கு மட்டும் இவ்வங்கி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சேவை வழங்கப்படும். இந்த கிளை எட்டு அதிகாரிகளுடன் செயல்படும் தலைமை அதிகாரி மட்டும் மற்ற பொதுத்துறை வங்கிகளில் இருந்து நியமிக்கப்படுகிறார். மற்ற அலுவலர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். வங்கி ஊழியர்களில் ஆண்களும் இடம் பெறுவார்கள். பெண்கள் வங்கியில் ஆண்களும் கணக்கு தொடங்கலாம்.
இந்த வங்கி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறுபான்மை மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்கள் உள்ளிட்ட ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் முன்னேற்றத்திற்காக செயல்படும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications