ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் போனதால் போனிலேயே உரையாற்றிய மோடி!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்தார். ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்காமல் போனதால் அவர் போனிலேயே உரையாற்றினார்
லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் போனது. இதையடுத்து அவர் தனது செல்போன் மூலமாக மக்களிடையேஉரையாற்றினார்.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வந்தார். ஆனால் கடுமையான பனி மூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இன்றி ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பைலட் எவ்வளவோ போராடியும் ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து சமயோசிதமாக யோசித்த பிரதமர் மோடி விழா மேடையில் இருந்த பா.ஜ. நிர்வாகிகளுக்கு சூழ்நிலையை புரிய வைத்தார்.
பின்னர் விழா மேடையில் அமர்ந்திருந்த உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் கேசவ் பிரசாத் மயுராவை போனில் தொடர்பு கொண்ட அவர், போன் வாயிலாகவே உரையாற்றினார். பிரதமர் மோடி போனில் உரையாற்றும் போது மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் ஓரம் போன் வைக்கப்பட்டு மோடியின் பேச்சு பொதுமக்களுக்கு கேட்கும் படி செய்யப்பட்டது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications