பாக். பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்து ! எல்லைப் பிரச்சினை கடந்த அரசியல் பண்பாடு !
Subscribe to Oneindia Tamil
டெல்லி : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவருக்கும், பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை மோடி தெரிவித்தார்.
மேலும் நோன்பு இருந்து இறைவனை வழிபடும் இந்த புனித நிகழ்வை முன்னிட்டு, இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
இதேபோல் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் மோடி தொடர்பு கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications