ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மோடின் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மும்பை: ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பனித்தார்.
பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் 6 ஸ்கார்பியன் வகை நீர் மூழ்கிக்கப்பல்கள் இந்தியாவில் கட்டப்ப்பட்டு வருகின்றன. முழுமையாக கட்டபட்ட 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.

இதில் ஒன்றான ஐ.என்.எஸ். கல்வாரியை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தேசத்துக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பட்நாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரேடாரில் சிக்காத நவீன ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்டது இந்த கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல்.
Mumbai: #INSKalvari, first made-in-India Scorpene class submarine commissioned into the Navy pic.twitter.com/3LtRYHrH9W
— ANI (@ANI) December 14, 2017
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications