செசல்ஸ் தீவின் அதிபருடன் மோடி சந்திப்பு.. ராணுவ தளவாடம் குறித்து ஆலோசனை
செசல்ஸ் தீவின் அதிபர் டென்னி போர்ருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார்.
Recommended Video

டெல்லி: செசல்ஸ் தீவின் அதிபர் டென்னி போர்ருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார்.
இந்திய பெருங்கடல் பகுதியில், மடகாஸ்கர் நாட்டுக்கு அருகே உள்ள செசல்ஸ் தீவு ஆசியாவில் மிக முக்கியமான தீவுகளில் ஒன்றாகும். அளவில் இந்த தீவு சிறிதாக இருந்தாலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சீனாவின் தாக்குதலை சமாளிக்க இந்த தீவு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் இந்த தீவில், ராணுவ தளவாடம் அமைக்க இந்தியா முடிவெடுத்தது. கடந்த பிப்ரவரி மாதமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வகையில், இன்னும் சில மாதங்களில் இதற்கான பணிகள் துவங்க உள்ளது.
இந்திய கடலோர பகுதிகளில் உள்ள சில தீவுகளில் ஏற்கனவே சீனா ராணுவ தளவாடம் அமைத்துள்ளது. அதேபோல், இலங்கையிலும் பெரிய ராணுவ தளவாடம் அமைக்கும் திட்டத்தில் உள்ளது. இதனால் செசல்ஸ் தீவு இந்தியாவிற்கு முக்கியமான தீவாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இன்று செசல்ஸ் தீவின் அதிபர் டென்னி போர்ருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அலுவலகத்தில் சந்தித்தனர். இதில் பாதுகாப்பு குறித்து முக்கிய விவாதம் செய்யப்பட்டது.
ஏற்கனவே காலை டெல்லியில், அவர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். அதன்பின் இந்தியாவின் சில மாநிலங்களை கடந்த இரண்டு நாட்களாக சுற்றிப்பார்த்தார். கடைசியில் இன்று சந்திப்பு நடந்தது. இதில் ராணுவ தளவாடம் அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications