முடிந்தது டூர்... இந்தியா திரும்பினார் மோடி!
டெல்லி: மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து டெல்லி திரும்பியுள்ளார் பிரதமர் மோடி.
சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியாவுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தார் பிரதமர் மோடி. இந்தப் பயணங்களின் போது ஒவ்வொரு நாட்டிலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பல முதலீ்ட்டாளர்களை பிரதமர் ஈர்த்தார்.

சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிபருடன் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது ஆலோசனை நடத்திய மோடி, எல்லை கட்டுப்பாட்டு வரையறை செய்வது குறித்தும்பேசினார்.
இந்தப் பயணத்தின் மூலம் மங்கோலியா சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். மேலும், அந்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ஒரு பில்லியன் அமெரிக்கா டாலர் நிதியுதவி செய்யப்படும் எனவும் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் தர தென் கொரியா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு டெல்லி திரும்பினார் மோடி.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications