மே. வங்கத்தில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டாலே சிறையில் அடைக்கிறார் மமதா... மோடி 'அட்டாக்'
தம்லுக்: மேற்கு வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டாலே முதல்வர் மமதா பானர்ஜி சிறையில் அடைத்துவிடுகிறார் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் தம்லுக் என்ற இடத்தில நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
மேற்கு வங்க வாக்காளர்கள் வாரிசு அரசியலுக்கும் இடதுசாரிகளுக்கும் வாய்ப்பு அளித்தீர்கள். வளர்ச்சியை விரும்பும் எங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்.

முதல்வர் மமதா பானர்ஜிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட போது மமதா பானர்ஜியை 2 முறை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட விரும்பினேன். ஆனால் மமதா பானர்ஜி, நான் தொடர்பு கொண்டதை மதிக்கவில்லை. மக்கள் நலனை விரும்பாத ஆணவம் பிடித்தவர் மமதா பானர்ஜி.
Watch LIVE : PM Shri @narendramodi addresses public meeting in Tamluk, West Bengal. Dial 9345014501 to listen him LIVE. #HarBoothParModi https://t.co/JNv6yH5znO
— BJP (@BJP4India) May 6, 2019
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை அண்மையில் ஐ.நா. சர்வதேச தீவிரவாதி என அறிவித்தது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி. இந்த விவகாரம் குறித்து இதுவரை மமதா பானர்ஜி எதுவும் பேசவில்லையே ஏன்?
இம்மாநிலத்தில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டாலே சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடுகிறது. மமதாவின் வாக்கு வங்கி அரசியலுக்கு இந்த தேர்தலில் பாடம் கிடைக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications