ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்வு: பிரதமர் மோடி வாழ்த்து
ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி: ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ரஷியாவில் 18-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாதிமிர் புதின் (65), 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்க களம் இறங்கினார்.

அதற்கு முன்பு அவர் 2 முறை பிரதமராக இருந்தார். பிரதமர் பதவியில் இரண்டு முறைக்கு மேல் இருக்கக்கூடாது என்பதற்காக அதிபா் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
76 சதவீத வாக்குகள் பெற்று புதின் அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்தியா- ரஷ்யா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வருகை தருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications