மோடிஜி! உங்களுக்கு என் மீது பொறாமையா?.. காங்கிரஸ் தலைவர் சித்து
அமிருதசரஸ்: பாகிஸ்தானில் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு உங்களை அழைக்காமல் என்னை அழைத்ததற்கு பொறாமையா என பிரதமர் நரேந்திர மோடிக்கு நவ்ஜோத் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு சென்றிருந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சித்து அந்த நாட்டு ராணுவ தளபதி கமார் ஜாவித் பாஜ்வாவை கட்டிப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. கேள்விகளால் காங்கிரஸ் கட்சியை துளைத்தெடுத்தது. இதையடுத்து டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது.
அப்போது அவர் தென்னிந்தியாவை விட பாகிஸ்தானுக்கு செல்வது தமக்கு வசதியாக உள்ளது என்று சித்து பேசியிருந்தார். இதையடுத்து இம்ரான் கான் அமைச்சரவையில் இணைந்து விட வேண்டியதுதானே என பாஜக விமர்சனம் செய்தது. இது குறித்து சித்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்று பிரதமருக்கு பொறாமையா. கோத்ரா கலவரத்தின் மூலம் பெயர் பெற்றவர்களிடம் நான் எனது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications