வாஜ்பாய் கவலைக்கிடம்... எய்ம்ஸுக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி
Recommended Video

டெல்லி: வாஜ்பாய் கவலைக்கிடமாக உள்ளதால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை நேற்று தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. அவர் பூரண நலம் பெற வேண்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவரது உடல்நிலை குறித்து வளர்ப்பு மகள் நமீதாவிடம் கேட்டறிந்தார். வாஜ்பாய்க்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரும் உடனிருந்தனர். பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்த பெருமையை ஏற்படுத்தியவர் வாஜ்பாய் ஆவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications