சிபிஐ அமைப்பை மத்திய அரசு பாதுகாக்கும்: பிரதமர் மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று சிபிஐ அதிகாரிகள் இடையே பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சிபிஐ 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. நாட்டின் சிக்கலான பல வழக்குகளை சிபிஐ விசாரித்திருக்கிறது.
அண்மையில் சிபிஐ அமைப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சிபிஐயின் சட்டப்பூர்வதன்மையை காப்பாற்றியது.
ஊழலைப் பற்றி பகிரங்கமாக விவாதிக்கிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஊழலுக்கு வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
சிபிஐ வழக்குகளில் ரகசியம் மிகவும் முக்கியமானது. முக்கிய வழக்குகளில் நேரடி ஒளிபரப்புபோல ஊடகங்களில் செய்திகள் கசியவிடக் கூடாது. அதேபோல் சிபிஐ வழக்கு விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையும் அவசியம் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications