ஆதிரா டிவி சீரியல் நடிகை ஸ்ரீ வாணி மீது வரதட்சணை புகார்
ஹைதராபாத்: ஆதிரா சீரியல் ஹீரோயின் ஸ்ரீ வாணி மீது அவரது அண்ணி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானவை சேர்ந்த ஸ்ரீவாணி கொடவ,ப்ரேமா போன்ற சிரியல்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு தொலைக்காட்சி உலகின் முக்கியமான தொகுப்பாளினியாக இருக்கிறார். இவர் சன்டிவியில் ஒளிபரப்பான ஆதிரா என்ற பேய் சீரியலில் நடித்தார். இவர் மீது இவரது அண்ணி அனுஷா வரதட்சனை புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீவாணியின் அண்ணன் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய அண்ணன் மரணத்திற்கு அண்ணியே காரணம் என ஸ்ரீவாணி கருதுவதாகவும், அதனால் அவருடைய அண்ணியை அவர் வீட்டை வீட்டு வெளியேற்ற முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது .
இதனிடையே இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீவாணி, இது பொய்யான புகார் என்றும் அண்ணனின் மரணத்திற்கு பிறகு சொத்துப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் சொத்துக்களை சம பங்காகவே தனது தந்தை பிரித்து கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வரதட்சணை புகார் குறித்து போலீசார் ஸ்ரீவாணிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications