பெண் பக்தர்கள் வாகனங்கள் மீது கல்வீச்சு.. போராட்டக்காரர்கள் கைது.. சபரிமலை அருகே பெரும் பதற்றம்
Recommended Video

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது.
இதன் காரணமாக சபரிமலை அருகேயுள்ள நிலக்கல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. குறைந்த வயது பெண்கள் வரும் வாகனங்களை பக்தர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய நிலையில், போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட கார் கிரேன் கொண்டு அகற்றப்பட்டது.

திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் முன்னாள் தலைவர் டிரையார் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அனைத்து வயது பெண்களையும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதித்தால், தற்கொலை செய்துகொள்வேன் என எச்சரித்திருந்த நிலையில் இவரை கைது செய்துள்ளது போலீஸ்.
Pamba: Police detain people protesting against the entry of women in the age group of 10-50 women to Kerala's #SabarimalaTemple pic.twitter.com/DLdoYMVz8J
— ANI (@ANI) October 17, 2018
பம்பையில் பெண்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்களும், போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்கும் பரபரப்பு சூழல் நிலவுகிறது. அதில் சிலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[சபரிமலை சென்ற தமிழ் குடும்பம் மீது தாக்குதல்.. வேடிக்கை பார்த்த போலீஸ்.. அதிர்ச்சி!]
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications