அங்க என்ன மாப்ள சத்தம்.. ஒரு போலீஸ்காரர் ஜட்டியோட ரகளை செய்கிறார் மாமா...!
ஹபுர்: உத்தரப்பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில் மது போதையில் போலீஸ்காரர் ஒருவர் உள்ளாடைகளுடன் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாகத் தான் இருக்கிறது சமீபகாலமாக போலீஸாரின் நடவடிக்கைகள். மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் போதே, அவர்கள் மது குடிப்பது, ரகளை செய்வது, லஞ்சம் வாங்குவது, பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது என அவர்களின் தவறான நடவடிக்கைகள் அவ்வப்போது வீடியோ மற்றும் போட்டோக்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் போலீஸ்காரர் ஒருவர் ரயில் நிலையம் ஒன்றில் உள்ளாடையுடன் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மது போதையில் உள்ள அந்தப் போலீஸ்காரரை மற்ற காவலர்கள் வலுக்கட்டாயமாக போலீஸ் ஸ்டேஷன் உள்ளே இழுத்துச் செல்ல முற்படுகின்றனர்.
ஆனால், அவர் வர மறுத்து பிடிவாதமாக அங்கேயே அமர்ந்திருக்கிறார். மேலும் ரயில்வே அதிகாரிகளுடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவர்களைத் திட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நான்கு போலீஸார் சேர்ந்து, அவரை குண்டுக் கட்டாகத் தூக்கி செல்கின்றனர்.
இந்தச் சம்பவம் டெல்லிக்கு அருகே உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபுர் பகுதியில் நடந்துள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications