குடியரசு தின விழாவில் பயங்கரம்.. ஏகே 47 துப்பாக்கியால் சுட்டு போலீஸ்கராரர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவின்போது ஏகே 47 துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீஸ்காரர் ஒருவர்.
லூதியானா மாவட்டம் ஜாகரன் நகரில் உள்ள அரசு சீனியர் செகன்டரி பள்ளி மைதானத்தில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. அப்போதுதான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. தற்கொலை செய்து கொண்ட காவலரின் பெயர் மஞ்சித் சிங். 44 வயதான இவர், ஜாகரன் சிட்டி போலீஸ் நிலைய அதிகாரியின் தனிப்பட்ட காவலராக இருந்து வந்தார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக இவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று குடியரசு தின விழாவின்போது திடீரென தனது ஏகே 47 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவத்தால் குடியரசு தின விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications