அவதூறு வழக்கு போடுவேன், ஜாக்கிரதை: மீடியாவை மிரட்டும் நடிகை பூஜா மிஸ்ரா
மும்பை: மாடலும், நடிகையுமான பூஜா மிஸ்ரா தான் ஹோட்டல் ஊழியரை தாக்கிய செய்தியை வெளியிட்ட மீடியாவை மிரட்டியுள்ளார்.
மாடலும், நடிகையுமான பூஜா மிஸ்ராவுக்கு சர்ச்சையில் சிக்குவது அல்லது சர்ச்சையை கிளப்புவதே வேலையாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தாஜ் த்வாரகா ஹோட்டலில் தங்கிய அவர் தனது அறையில் உடைக்கப்பட்ட பொருட்களுக்கு பணத்தை தர மறுத்து ஹோட்டல் ஊழியரை தாக்கினார்.
இதை யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் பூஜா பதிலுக்கு ஒரு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
என் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை வெளியிட்ட அனைத்து செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வழக்கு த்வாரகா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
A video msg to all who are enquiring about the viral video... Eat this!
Posted by Pooja Misrra on Monday, September 14, 2015
அப்படி இருக்கையில் அது குறித்த வீடியோவை வெளியிடுவதால் நான் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தால் நீங்கள் ரூ.1,000 கோடி செலுத்த வேண்டி இருக்கும். அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் கோழைகள் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications