நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு- காதலன் ராகுலின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
மும்பை: மும்பையில் பிரபல டி.டி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலன் ராகுலின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலனும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான ராகுல் கொடுத்த சித்ரவதை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மும்பை கோர்ட்டில் ராகுல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி குவாஜா பாரூக் அகமது முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, ராகுல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எனவே அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications