விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியா மாயம்...போலீஸ் கைது செய்ததாக குற்றச்சாட்டு- குஜராத்தில் பதற்றம்!
விஹெச்பி தலைவர் தொகாடியா மாயமானதால் குஜராத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்: இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஹெச்பி) சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா மாயமானதாக குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான தொகாடியாவை இன்று காலை 10 மணி முதல் காணவில்லை என கூறி குஜராத்தின் பல பகுதிகளில் விஹெச்பி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத் போலீசார்தான் தொகாடியாவை கைது செய்திருக்கலாம் என்பது விஹெச்பி தொண்டர்களின் குற்றச்சாட்டு. ஆனால் குஜராத் போலீசாரோ, 2015-ம் ஆண்டு வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொகாடியாவை கைது செய்ய தங்களது உதவியை ராஜஸ்தான் போலீசார் கேட்டனர்.
இது தொடர்பாக நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்தோம். ஆனால் தொகாடியாவை கைது செய்ய முடியவில்லை என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர் என்றார். தொகாடியா எங்கே இருக்கிறார்? அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. அவரை போலீசார்தான் தடுத்து வைத்துள்ளனர் என தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர் விஹெச்பி தொண்டர்கள். இதனால் குஜராத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications