தமிழகத்துக்கு மே 4-இல் வருகை தருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
தமிழகத்துக்கு மே 4-ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தருகிறார்.
டெல்லி: தமிழகத்துக்கு மே 4-ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தரவுள்ளார். சென்னை வரும் அவர் வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் மே 4-ஆம் தேதி சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னைக்கு வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் அன்று வேலூர் செல்கிறார்.

அங்கு வேலூரில் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு வேலூர் தங்கக் கோயிலில் அவர் வழிபாடு நடத்துகிறார்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநாராயணி மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார். மே 5-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் பிற்பகல் குருநானக் கல்லூரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications