ராஜீவ் காந்தியின் 23வது நினைவு தினம்.. பிரணாப் முகர்ஜி, தலைவர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 23வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது சமாதியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் காங்கிரஸ் தலைவரும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களும் நினைவஞ்சலி நி்கழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராஜீவ் காந்தியின் நினைவு தினம், பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இன்று ராஜீவ் காந்தி நினைவு நாளை காங்கிரஸார் அனுசரித்தனர்












Click it and Unblock the Notifications