அற்புதமான ஆண்டாக அமைய வேண்டும்... பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
டெல்லி: புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் 2014ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2015ம் ஆண்டை நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மோடி தனது டுவிட்டர் செய்தியில், ‘2015ம் ஆண்டு உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் அற்புதமான ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு பெரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளர்ச்சியை அனைவரின் வாழ்விழும் கொண்டு வர வேண்டும்.' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை மோடி பரிமாறிக் கொண்டார். மக்களையும் நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications