டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் மோடியின் படம்....மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்....
சான் பிரான்சிஸ்கோ : அதிபயங்கர குற்றவாளிகள் என்று கூகுளில் தேடினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதையடுத்து, கூகுள் நிறுவனம், மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது
இப்போதும் கூட உலகத்தில் டாப் 10 கிரிமினல்கள் என்று கூகுளில் தேடினால் தாவூத் இப்ராஹிம், ஒசாமா பின் லேடன், ஹபீஸ் சையது, அய்மன் அல் ஜவாஹிரி ஆகியோருடன் மோடியின் படமும் தோன்றுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், இது நிச்சயம் தங்களுக்கு விவகாரத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், இது தங்கள் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
கிரிமினல்கள் பட்டியலில் மோடியின் படம் இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மோடியின் புகைப்படத்தை கிரிமினல்கள் பட்டியலில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications