சியாச்சின் போர்முனை பகுதியை ஆக.12-ல் பார்வையிடுகிறார் மோடி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ந் தேதி சியாச்சின் போர்முனை பகுதிக்கு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிக உயரமான போர்முனைப் பகுதி சியாச்சின் பனிமலை முகடு. இமயமலையின் ஹாரோகாம் மலைத் தொடரில் உள்ள சியாச்சின் பனிமுனையில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் முகாமிட்டு எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1984ஆம் ஆண்டு முதல்தான் சியாச்சின் ஒரு போர்முனைப் பகுதியாக உருவெடுத்தது. அங்கு 2003ஆம் ஆண்டு முதல் யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியை கடந்த 2005ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் பார்வையிட்டார். கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் சியாச்சின் பனிமுனைக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி.
வரும் ஆகஸ்ட் 12-ந் தேதியன்று சியாச்சின் பகுதியை பிரதமர் மோடி பார்வையிட இருப்பதாக கூறப்படுகிறது. சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களை நிறுத்தி வைப்பது மிகப் பெரிய செலவை ஏற்படுத்துகிறது என்பதால் இருநாடுகளும் தங்களது வீரர்களை அங்கிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது நீண்டகால கருத்தாக இருந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications