“நான் ஜெயிலை விட்டு போமாத்தேன்”- தண்ணீர் தொட்டி மேல் ஏறி அடம் பிடித்த கைதி
Subscribe to Oneindia Tamil
உத்தரகண்ட்:சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கைதி ஒருவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டம் செய்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற கைதி ஒருவன் பெரேலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது சிறை வாசம் முடிவடைந்ததால் சிறையிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டான்.
அவ்வாறு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அந்த கைதி சிறையில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி போராட்டம் நடத்தி சிறை அதிகாரிகளை டென்ஷன் படுத்தினார்.
தன்னால் கொல்லப்பட்டவர்களின் தரப்பினர் தன்னை கொல்ல முயற்சிக்கலாம் என்ற பயத்தின் காரணமாக அவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.
மேலும் சிறையிலிருப்பது தான் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கருதுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications