பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராகுல் காந்தி
டெல்லி: தனது சகோதரி பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வாத்ரா கடந்த வாரம் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்றும், தீவிர அரசியலில் குதிக்கப் போகிறார் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,
பிரியங்கா என் சகோதரி, என் தோழி. அவர் காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பவர். அதனால் அவர் கட்சி மற்றும் என்னை பலப்படுத்த உதவி செய்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றார்.

காங்கிரஸ் தலைவர் அஜய் மகேன் கூறுகையில்,
பிரியங்கா அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் எப்பொழுதும்போல் பிரச்சாரம் செய்வார். சோனியா மற்றும் ராகுல் அரசியலுக்கு வந்ததில் இருந்து அவர் அந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications