போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு எதிரொலி – பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா
சண்டிகர்: போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியதால் பஞ்சாப் கலாசாரத்துறை அமைச்சரான சர்வான் சிங் பில்லார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் சிறை, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சரான சர்வான் சிங் பில்லார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரது குடும்ப உறுப்பினர் மீது போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலக முன் வந்ததாக கூறப்பட்டது.
தனது ராஜினாமாவை முதல்வர் பிரகாஷ் சிங் பாதலிடம் சமர்ப்பித்த பில்லார், உண்மைக்கு மாறான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டாலும் கூட, தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
தங்கள் கட்சியின் மதிப்புக்கு களங்கம் வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே தான் இம்முடிவை எடுத்ததாகவும் பில்லார் கூறினார். தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று தெரிவித்துள்ள அவர், அதில் ஒரு போதும் ஒளிவு மறைவுகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications