லூதியானா கம்பளி தொழிற்சாலையில் தீவிபத்து – 3 பேர் உடல் கருகி பரிதாப பலி!
Subscribe to Oneindia Tamil
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள கம்பளி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானாவில் அமைந்துள்ள அந்த கம்பளி தயாரிப்பு தொழிற்சாலையில்தான் அப்பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது இறந்துபோன சூரஜ், ராஜு மற்றும் சந்தர் ஆகியோர் தொழிற்சாலையின் ஒரு பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தனர். அந்த அறையின் கதவை உரிமையாளர் வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்றதால் தீப்பிடித்தபோது அவர்களால் வெளியில் வர முடியவில்லை. சிறிது நேரத்தில் மூவரும் உடல் கருகி இறந்துவிட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் சுரேந்தர் சிங் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications