என்ன பாசம், என்ன பாசம்: ட்விட்டரில் எமோஷனல் ஆன சிந்து
ஹைதராபாத்: தன் மீது நம்பிக்கையும், அன்பும் வைத்துள்ள அனைவருக்கும் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஹைதராபாத்தை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பயிற்சியை மதி, ஈடுபாட்டை கவுரவப்படுத்து, முடிவுகளை கொண்டாடு என்பதை நம்புகிறேன். என்ன ஒரு அருமையான வாரம். எனக்கு இந்த மாபெரும் வெற்றி கிடைக்க ஆதரவு தெரிவித்த, பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நாடே எனக்காக வேண்டியது.
— Pvsindhu (@Pvsindhu1) August 25, 2016
உங்களின் அன்பை பெற்ற நான் மிக அதிர்ஷ்டசாலி இந்த தருணத்தில் அயராது உழைத்த, என்னை பற்றி பெரிதாக கனவு கண்ட எனது பயிற்சியாளர் மிஸ்டர் கோபிசந்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு ஆதரவு தெரிவித்து வரும் என் பெற்றோர், ஸ்பான்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படி நடந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications