“முடிவை” அறிய ... வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய ராகுல்!
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் இந்தியா திரும்பியுள்ளார். ஒருவேளை காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால் அதன் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளிப்பார்கள் எனத் தெரிகிறது.

இதற்கு முன் டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபோது இவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா அளித்த விருந்தில் பங்கேற்கவில்லை. அதற்கு, ராகுல் காந்தி மூத்த தலைவர்கள் மீதான அதிருப்தியில்தான் விருந்தில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை அஜய் மக்கான் மறுத்துள்ளார்.
நேற்று அவர் ''ராகுல் கடந்த 3 மாதங்களாக கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டு நாட்கள் வெளிநாடு சென்றிருந்தார். அவர் ஏற்கனவே கடந்த 10 ஆம் தேதி மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது சேவையை பாராட்டி நன்றி கூறினார்'' என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications