மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெ.வுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
டெல்லி: தமிழக முதல்வராக 6 வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சரின் பணி மிகச்சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்" என ராகுல் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Congratulations to Jayalalithaa ji & her Cabinet on taking oath. I wish her the very best
— Office of RG (@OfficeOfRG) May 23, 2016
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications