அவசர சட்டம்..கடினமான வார்த்தையைத்தான் பயன்படுத்திட்டேனே.. ராகுல் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: தண்டனை பெற்ற எம்.பிக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக முட்டாள்தனமானது என்ற கடினமான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாருத்தம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அவசர சட்டம் 'முட்டாள்தனமானது' என்ற கருத்து இதயத்தில் இருந்து வெளி வந்தது. 'முட்டாள்தமானது' என்ற வார்த்தை கடினமானது என்று என் அம்மா சோனியா காந்தி என்னிடம் கூறினார்.

நான் பயன்படுத்தியது கடினமான வார்த்தையாக இருந்தாலும் என்னுடைய உணர்வுகள் மிகவும் சரியானது. இனி அதுபோன்ற கடினமான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவேன் என்றார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications