ராகுலின் 'படுகொலை' பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் கூறுகையில், நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஆக்கப்பூர்வமான புதிய கொள்கை முடிவுகளை கூறி மக்களிடம் வாக்குகளைக் கேட்க வேண்டும்.
இது போன்ற உணர்வுப்பூர்வமான பேச்சுக்களை மக்கள் விரும்புவதில்லை. ஆகையால் இதை ராகுல் காந்தி கைவிட வேண்டும் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கூறும்போது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் கொல்லப்பட்டதாக ராகுல் காந்தி கூறுவது, குடும்ப அரசியல் நடைபெற்று வந்ததை காண்பிக்கிறது.
ஜனநாயகத்துக்கு உண்மையான அச்சுறுத்தல் இதுதான். குடும்பத்தினர் கொலையுண்டதைக் கூறி வாக்குச் சேகரிக்கும் ராகுலின் சுயநல அரசியல் கண்டனத்துக்குரியது என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் தேர்தலின் போது ராகுல் காந்தி உணர்வுப்பூர்வமாக பேசுவது துரதிருஷ்டவசமானது. இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க முடியாத நெருக்கடியில் ராகுல் காந்தி உள்ளதால் இவ்வாறு பேசுகிறார் என்றார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications