அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வேதுறை பெரிய மாற்றம் அடைய வேண்டும்
-ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை
-பாதுகாப்பான பயணம், உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் உட்பட ரயில்வே மேம்பாட்டுக்கு 4 இலக்குகள்
-ரயிலே துறை லாபகரமாக செயல்படுவது உறுதி செய்யப்படும்: சுரேஷ் பிரபு
-மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே துறையை மேம்படுத்துவோம்
-அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வேதுறை பெரிய மாற்றம் அடைய வேண்டும்
-ரயில் சேவைகளில் பாதுகாப்பு மிக மிக அவசியம்
-போதிய முதலீடுகள் இல்லாததால் ரயில்வேயின் வளர்ச்சி பெரிய நிலையை அடையவில்லை- சுரேஷ் பிரபு
-ரயில்வே துறை முதலீடு அவசியம்- வேலைவாய்ப்புகளை உருவாக்கும்- சுரேஷ் பிரபு
-2015-16ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் சுரேஷ் பிரபு

-சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிற முதலாவது ரயில் பட்ஜெட்
-ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு!!
-நாடாளுமன்றம் மீண்டும் கூடியது- இன்னும் சிறிது நேரத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்
--நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
-நாடாளுமன்ற இரு சபைகளும் சிறிது நேரம் ஒத்திவைப்பு
-லோக்சபாவில் ராகுல் காந்தி குறித்து நேற்று வெங்கையா நாயுடு மறைமுகமாக விமர்சனம் செய்தார்
-காங்கிரஸ் சுயபரிசோதனை செய்யாவிட்டால் 'தொலைதூரத்துக்கு' போய்விடும்- வெங்கையா நாயுடு
-டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்தும் வெங்கையா நாயுடு விமர்சனம்
-வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவிக்கக் கோரி லோக்சபா சபாநாயகருக்கு சோனியா கடிதம்
-வெங்கையா நாயுடுவின் விமர்சனம் "அவமானப்படுத்துவதாக" இருக்கிறது: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு
-எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பால் வெங்கையா நாயுடு விளக்கம்

-வெங்கையா நாயுடு மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
-வெங்கையா நாயுடுவின் விமர்சனம் லோக்சபாவில் இன்று மீண்டும் எதிரொலித்தது
-எதிர்க்கட்சிகளை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை: லோக்சபாவில் வெங்கையா நாயுடு
-நாடாளுமன்ற இரு சபைகளும் கூடியது
-பிரதமருடனான ஆலோசனையில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மா, வெங்கையா நாயுடு பங்கேற்பு
-ரயில்வே பட்ஜெட்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
-ரயில்வே பட்ஜெட் நாயகன் சுரேஷ்பிரபு சில சுவாரஸ்ய தகவல்கள்
-சுரேஷ் பிரபு மும்பையில் உள்ள சாரதாஸ்ரம் வித்யா மந்திர் என்ற பள்ளியில் படித்தார்.
-1996 முதல் 2009 வரை நான்கு முறை ராஜ்பூர் லோக்சபா தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.
-அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலும் பிரபு அமைச்சராக இருந்துள்ளார்
-கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோடி அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அவர் ரயில்வே துறை அமைச்சரானார்.
-மானவ் சதன் விகாஸ் சன்ஸ்தா என்ற என்.ஜி.ஓ நடத்தியுள்ளார்.
-இந்திய பட்டய கணக்காளர் நிலையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
-வெங்கையா நாயுடு மன்னிப்புகேட்காவிட்டால் ரயில்வே பட்ஜெட்டை தடுப்போம்: திரிணாமுல்
-ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடமாட்டோம்: எதிர்க்கட்சிகள் மிரட்டல்
-எதிர்க்கட்சிகள் குறித்து வெங்கையா நாயுடு விமர்சித்ததால் போர்க்கொடி
-பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்கிற முதலாவது முழுமையான ரயில்வே பட்ஜெட்
-மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்: ரயில்வே பட்ஜெட் குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு
-பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரயில்வே பட்ஜெட் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கலாகிறது
-நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார்
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications