பெங்களூரில் காற்றுடன் கன மழை.. மீண்டும் ஃபார்முக்கு வந்தது பூங்காநகரம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று மாலை காற்றுடன் நல்ல மழை கொட்டியது. காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட பூங்கா நகரமான பெங்களூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நல்ல மழை பெய்த நிலையில், இன்று மாலையில் திடீரென வானில் கரு மேகங்கள் தோன்றி, நல்ல மழை கொட்டியது.

அப்போது பலத்த காற்றும் வீசியதால் தெற்கு பெங்களூரின் பல பகுதிகளில் மரம் விழுந்துள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக பன்னேர்கட்டா, மடிவாளா, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஓடுமளவுக்கு மழை கொட்டியது.
பகல் முழுக்க ஓரளவுக்கு வெப்பம் நிலவினாலும், மாலை முதல், குளுகுளு வானிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications