பலாத்கார குற்றவாளி ஆசாரம் பாபு புனித துறவியாம்: ராஜஸ்தான் பள்ளி புத்தகத்தில்
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநில பள்ளி புத்தகத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசாரம் பாபு பிரபலமான துறவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பள்ளி ஒன்றின் 3ம் வகுப்பு புத்தகத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாரம் பாபு நாட்டின் பிரபலமான துறவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பதிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நியாய உஜ்ஜாலா புத்தகத்தில் தான் ஆசாரம் பாபுவை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த குருகுல் பிரகாஷன் என்ற அந்த பதிப்பு நிறுவனத்தின் புத்தகத்தில் நாட்டின் பிரபல துறவிகள் பட்டியல் புகைப்படத்துடன் உள்ளது. புத்தர், விவேகானந்தர், அன்னை தெரசா வரிசையில் ஆசாரம் பாபுவின் புகைப்படம் உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகளில் ஒருவர் ஆசாரம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் ஆசாரம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட புகார்களை தனித்தனியே அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications