மகாராஷ்டிராவின் மிகப்பெரிய ஜோக்கர் ‘ராஜ் தாக்கரே’ தான்: ராம்தாஸ் அதவாலே
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பெரிய ஜோக்கர் ராஜ்தாக்கரே தான் எனத் தெரிவித்துள்ளார் இந்திய குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதவாலே.
மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு உல்ஹாஸ் நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான குமார் அய்லானியை ஆதரித்து இந்திய குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதவாலே நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது துணை முதல்வர் பதவி தருவதாகக் கூறி மகாராஷ்டிரா நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே தன்னை வைத்து காமெடி செய்து வருவதாக கூறிய அவர், மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே தான் மிகப்பெரிய ஜோக்கர் எனத் தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிராவில் முதல்வராக ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநிலம் தீப்பற்றி எரியும் என்றும், அப்போது நான் தான் தண்ணீரை கொண்டு வந்து அதை அணைப்பேன் என்றும் ராம்தாஸ் கூறினார்.
தங்கள் கட்சி இத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது குறித்து உத்தவ் தாக்கரேயின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்த ராம்தாஸ், ‘தனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக சேனா கூறியது,. ஆனால் பாஜக.கூட்டணியை விட்டு சென்ற பிறகு இவர்கள் எப்படி ஆட்சியை பிடிப்பார்கள் என்பதே எனது கேள்வி எனக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications