'பில்ட் அப்' கொடுத்து மண்ணை கவ்விய ராஜ் தாக்கரே கட்சி
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 219ல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி ஜுன்னார் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிற இடங்களில் தோல்வி அடைந்துள்ளது.

முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா மும்பை, நாசிக் உள்ளிட்ட 12 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது அதே மும்பை, நாசிக்கில் கூட வெற்றி பெறவில்லை.
இதை பார்க்கையில் அக்கட்சிக்கு மராத்தியர்கள் கூட வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்ய வேண்டியவை குறித்து தற்போதே எழுதி வைத்துவிட்டதாக ராஜ் தெரிவித்தார்.
மோடி குஜராத்தின் பிரதமராக அல்லாமல் இந்தியாவின் பிரதமராக செயல்பட வேண்டும் என்று ராஜ் தெரிவித்தது எதுவும் மக்கள் காதில் விழவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications