ராஜ்தானி ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகாத பயணிகள் இனி ஏர் இந்தியா விமானத்தில் பறக்கலாம்!
டெல்லி: ராஜ்தானி ரயில்களில் வெய்ட்டிங் லிஸ்ட கிளியர் ஆகவில்லை எனில் கவலை வேண்டாம். உங்களை அன்போடு அழைத்து செல்ல தயாராக உள்ளது ஏர் இந்தியா விமானம்.
ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ரயில்வே நடுவே ஏற்கனவே இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறியுள்ளார் ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோகானி.

இந்த திட்டம், ஐஆர்சிடிசி வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ராஜ்தானி ரயிலில் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் புக் செய்தவர்கள், டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றால், தானாகவே ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க தகுதியுடையவர்களாகிவிடுவார்கள்.
அதேநேரம், 2வது மற்றும் 3வது அடுக்கு ஏசி பெட்டிகளுக்கு முன்பதிவு செய்திருந்தால், கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலுத்தினால் ஏர் இந்தியாவில் பறந்து செல்ல முடியுமாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications