மோடி நிறைய செய்திருக்கார்னு நம்பிட்டேன், அப்புறம் தான் உண்மை தெரிஞ்சது: நடிகை ரம்யா
பெங்களூர்: செய்திகளை பார்த்து குஜராத்திற்காக மோடி நிறைய செய்திருக்கிறார் என்று நானும் நம்பிவிட்டேன். பின்னர் நேரில் சென்று பார்த்தபோது தான் உண்மை தெரிய வந்தது என்று நடிகையும், எம்.பி.யுமான ரம்யா தெரிவித்துள்ளார்.
நடிகையும், இளம் எம்.பி.யுமான ரம்யா ட்விட்டரில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடியின் கொள்கைகளை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,
ராகுலின் கெரியரை முன்னோக்கி எடுத்துச் செல்வது தான் காங்கிரஸின் ஒரே குறிக்கோள் என்று மோடி கூறுகிறார். அப்படி என்றால் உங்களுடையது மட்டும் என்னவாம் சார்? என்று கேட்டுள்ளார்.
முன்னதாக ரம்யா ட்வீட் செய்தது,
முதலில் செய்திகளை பார்த்து பிறரை போன்று நானும் மோடி குஜராத்திற்கும், அதன் முன்னேற்றத்திற்கும் நிறைய செய்திருக்கிறார் என்று நம்பிவிட்டேன். பின்னர் அகமதாபாத் சென்று பார்த்த போது தான் இது என்னாது? என்று தோன்றியது. மாநிலத்தில் நகர்ப்புறங்களில் ஏதோ முன்னேற்றம் உள்ளதே தவிர மனித முன்னேற்றத்தையே காணோம். புள்ளி விவரப்படி பார்த்தால் குஜராத் கர்நாடகாவை விட முன்னேற்றத்தில் குறைவாகவே உள்ளது. ஏன் ஹரியானா கூட குஜராத்தை விட நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications