சிபிஐ இயக்குநர் ராஜினாமா செய்தே ஆக வேண்டும்- பெண்கள் ஆணையம் காட்டம்
டெல்லி: சர்ச்சைக்குரிய பலாத்கார பேச்சுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது.. சிபிஐ இயக்குநர் தமது பதவியை ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
"பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியாவிட்டால் அதை அனுபவிக்க வேண்டும்" என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் சின்கா ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்று பெண்கள் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.

இந்த நிலையில் தமது கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக ரஞ்சித் சின்கா தெரிவித்திருந்தார். ஆனால் இதை தேசிய பெண்கள் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.
இப்படி பொறுப்பற்ற வகையில் பேசக் கூடிய ஒருவர் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications