திடீர் சுகவீனம்... மும்பை மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ்

பீகாரில் நடந்து முடிந்த 10 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் லாலு - நிதீஷ் கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல இதய நோய் சிகிச்சைக்கான மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு இதய நோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
எனினும் லாலுவின் உடல்நிலை குறித்து கவலையடைய தேவையில்லை. அவருக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் தேவைப்பட்டால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த பீகார் இடைத்தேர்தலில் நிதிஷ்குமார் - லாலுபிரசாத் கூட்டணி பாஜக வீழ்த்த 20 ஆண்டுக்குப்பின் ஒன்று சேர்ந்து போட்டியிட்டன. இதில் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 4 இடங்களே பாஜகவுக்குக் கிடைத்துள்ளது.
பகையை மறந்து இணைந்த இக்கட்சிகளின் கூட்டணியும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவை தேர்தலிலும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications