கார் விபத்தில் உயிர் தப்பினார் கிரிக்கெட் வீரர் ஜடேஜா !
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா சென்ற கார் விபத்துக்குள்ளானது.
ஜாம்நகர்: குஜராத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் சிக்கி மனைவியுடன் உயிர் தப்பியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா.
இங்கிலாந்துடனான டி20 தொடரிலிருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜடேஜா தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜாம்நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த பீரீத்தி சர்மா என்ற கல்லூரி மாணவியின் ஸ்கூட்டி எதிர்பாராதவிதமாக ஜடேஜாவின் கார் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் சிறு காயம் அடைந்த அந்த மாணவியை ஜடேஜாவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஜடேஜா மற்றும் அவரது மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications