ஜடேஜா திருமணத்தில் சர்ச்சை.. வானை நோக்கி சுட்ட உறவினர்கள்.. வார்னிங் கொடுத்த போலீஸ்!
ராஜ்கோட்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடோஜா ரீவா சோலான்கி திருமணம் ராஜ்கோட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு என்ஜினியரான ரீவா சோலான்கி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாப்பிள்ளை ஊர்வலத்தின்போது ஜடேஜாவின் உறவினர்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதும் என்னவோ, ஏதோ என ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து திருமண வீட்டிற்கு வந்த போலீசார் உரிமம் உள்ள துப்பாக்கியாக இருந்தாலும் தற்காப்புக்காக சுடலாமே தவிர இவ்வாறு கொண்டாட்டத்திற்காக சுடக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
ஜடேஜாவின் சகோதரிகளான நைனிபா, பத்மினிபா மற்றும் உறவினர்கள் தான் துப்பாக்கிசுடும் ஐடியா கொடுத்தவர்களாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications