கையில் இருக்கும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு போருக்கு 'ரெடி'- ராணுவ தளபதி பிபின் ராவத்
கைவசம் உள்ள ஆயுதங்களுடன் யுத்தத்துக்கு தயார் என்கிறார் ராணுவ தளபதி பிபின் ராவத்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இருக்கும் ஆயுதங்கள் போதும். நாங்கள் போருக்கு ரெடி- வீடியோ
டேராடூன்: பாதுகாப்பு படையினர் கைவசம் உள்ள ஆயுதங்களை வைத்துக் கொண்டு யுத்தத்துக்கு தயாராகவே இருக்கின்றனர் என கூறியுள்ளார் ராணுவ தளபதி பிபின் ராவத்.
டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பிபின் ராவத் கூறியதாவது:
ஆயுத கொள்முதல் என்பது ஒருநாள் இரவில் நடைபெறுவது இல்லை. பாதுகாப்புப் படையினருக்கு போதுமான ஆயுதங்கள் இல்லை என எப்போதும் நாடாளுமன்ற குழு கூறி வருகிறது.

ஆயுதங்கள் என்ன மளிகைக் கடைகளில் கிடைக்கும் பொருளா? பணம் கொடுத்த உடன் கைக்கு வந்துவிடுமா? ஆயுத கொள்முதல் என்பது நீண்டகால நடவடிக்கை.
தற்போதைய நிலையில் இருக்கின்ற ஆயுதங்களுடன் யுத்தத்துக்கு நமது வீரர்கள் தயாராகவே உள்ளனர். துணை ராணுவத்தினரும் இந்த ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.
அரசு பணிகளில் சேருவோருக்கு 5 ஆண்டு ராணுவ பயிற்சி கட்டாயம் என்கிற முடிவு வரவேற்கத்தக்கது. இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications